Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பின்…. புகழ்பெற்ற பியர் திருவிழா…. கோலாகல தொடக்கம்…!!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திரு விழா உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். பியர் திருவிழாவிற்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவை தொடங்கி வைத்ததும், முண்டியடித்துக்கொண்டு மது பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்க தொடங்கினர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விழா விமர்சையாக நடைபெறுவதால்  […]

Categories
அரசியல்

இது நெல்லையா..? இல்ல வெனிஸ் நகரமா…? அப்படி இருக்கு…! வஞ்ச புகழ்ச்சியாக பேசிய பாஜக எம்எல்ஏ….!!!

அண்மையில் பெய்த மழையால் திருநெல்வேலி நகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு வெனிஸ் நகரம் போல் காணப்பட்டது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவர் […]

Categories

Tech |