கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு நேற்று இரவு வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வருவதால் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இந்த செய்தியை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான வால்டர் ஜே லிண்டனர் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் இரவு 11 […]
Tag: வென்டிலேட்டர்கள்
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமர் மோடியின் நிதி சார்பில் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை வழங்கியது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர், பொதுமக்கள் என தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்றும் அந்த நிதி […]
சீனாவில் இருந்து வாங்கிய வென்டிலேட்டர்களால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து வாங்கிய நூற்றுக்கணக்கான வெண்டிலேட்டர் களை பயன்படுத்தினால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து என்பது தெரியவந்துள்ளதையடுத்து பிரிட்டன் மருத்துவர்கள் அவற்றை ஒதுக்கி உள்ளனர். சீனாவின் அந்த வெண்டிலேட்டர்களில் ஆக்சிஜன் வழங்குவதில் பிரச்சினை இருப்பதாகவும், சரியாக சுத்தம் செய்ய இயலாமை மற்றும் வழக்கத்திற்கு மாறான டிசைனில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விவரிக்கும் கையேடுகளிலும் […]
மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]