Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… வருடத்திற்கு 90,000 பேர் இறப்பார்களா?…. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 3 மடங்காக கொளுத்தும் வெயில்?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. சென்ற 2003 ஆம் வருடம் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது காற்றிலுள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கடுமையாக அதிகரித்த வெப்பநிலை…. உருகிய ரயில்வே சிக்னல்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸிற்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, மட்டுமல்லாமல் இங்கிலாந்து நாட்டில் ரயில்வே சிக்னல்கள் உருகி விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை”…. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!!!!!

இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில்  வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ரெட்அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களில் இரவு நேரங்களில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அதிக வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள்

Shock news: தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?….அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கமானது கடந்த  ஜனவரி மாத இறுதியில் இருந்து குறையத் தொடங்கி வருகிறது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வானது இந்த  மாதம் 5-ஆம் தேதி முதல் தொடங்கி,  மாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அடுத்த 3 நாட்களுக்கு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அதிதீவிர வெப்பநிலையால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என சூழலியலாளர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் பதிவான வெப்ப நிலையே இந்த ஆண்டு உச்சத்தை எட்டி உள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

5 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பதிவானது…!!!!!

தமிழகத்தில் 5 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி கரூர் பரமத்தியில் 102 டிகிரி, திருத்தணியில் 101 டிகிரி, மதுரை நகரம், திருச்சி, ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 96 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

Categories
மாநில செய்திகள்

“வெப்பநிலை அதிகரிப்பு”….. இதுதான் காரணம்?…. வெளியான தகவல்……!!!!!!

விவசாயப் பரப்பும், நீராதாரங்கள் குறைந்து வருவதுமே  வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என்று கோவை வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன், உதவி பேராசிரியர் தீபாகரன் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, “வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி வெப்பநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்ற 10 ஆண்டு ஆய்வின் வாயிலாக அடுத்த 10 வருடங்களில் ஒருடிகிரி செல்சியஸ்அளவு வெப்பமானது அதிகரிக்கும். கடந்த 1980-களை ஒப்பிடுபோது தற்போது 0.5டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

5 நகரங்களில் வெயில் சதம்… 100 டிகிரியை தாண்டி பதிவான வெப்பநிலை…!!!!!

தமிழகத்தில் 5 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி  வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பர மத்தியில் 104 டிகிரிக்கும், ஈரோட்டில் 102 டிகிரியும்,  சேலத்தில்  101 டிகிரியும்,  தர்மபுரி, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரியும்  பதிவாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும்,  நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பநிலை…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

வரலாறு காணாத வெயிலை இந்தியா இந்த ஆண்டு கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பதிவான அளவீடுகளிலேயே மிக வெப்பமான மார்ச் மாதம் இந்த ஆண்டு தான் என இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் மே 15 வரையிலான பங்குனி, சித்திரை மாதங்கள் இந்தியாவின் வெயில் காலமாக அறியப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மார்ச் மாத வெப்பத்தை கணக்கிடுகையில் இதுவரை பதிவு செய்யப் பட்டதிலேயே […]

Categories
மாநில செய்திகள்

OMG: மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகள் இல்லாத அளவு…. வெப்பநிலை பதிவு… அறிவியலாளர்கள் முன்னெச்சரிக்கை….!!!!!

122 இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் அறிவித்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவருகிறது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்கள் வெப்பநிலை அதிகமாக இருக்கும்….!!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாட்டின் ஒரு பக்கம் கனமழை… மறுபக்கம் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலம், நாகலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். மேலும் நாகலாந்து […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் மாதம் வெப்பநிலை குறையும்…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவும், மழை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் என்றும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் சராசரியாக நான்கு சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் வெப்பநிலை சமன் என்ற குறியீட்டில் உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

எகிறும் வெப்பநிலை…. பல மடங்கு உயர போகுது தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 01.04.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 02.04.2022 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்கள்…. வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்று…. யாரும் வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் விழுந்தது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வானிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வானிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அதிக வெப்ப அலைக்கு வாய்ப்பு….. வானிலை மையம் அலெர்ட்…!!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம்” என்று இந்திய வானிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை (மார்ச்.14)…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று (மார்ச் 13) மற்றும் நாளை (மார்ச் 14) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தொடங்குது சூரிய ஆட்டம்… மார்ச் முதல் அனல் பறக்க போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு, வடக்கு ,கிழக்கு, மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மார்ச் 15-இல் குருகிராம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸை  தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் முற்றத்தில் உறைந்து கிடந்த உடும்புகள்…. பெண் செய்த வேலை…!!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபரின் குடியிருப்பின் முற்றத்தில் பனியில் உறைந்து போன பச்சை நிற உடும்புகள் கிடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் Stacy Lopiano என்ற பெண் குடியிருப்பின் முற்றத்தில் உறைந்த நிலையில் கிடந்த உடும்புகளை பார்த்திருக்கிறார். உடனடியாக, தன் கணவரை அழைத்து அவற்றின் மீது வெப்பம் படும் வகையில் நகர்ந்து செல்ல வைத்திருக்கிறார். வெளிச்சம் பட்டவுடன் அவற்றின் நிறம் வெளிப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே தெற்கு புளோரிடாவில் வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் குறைகிறது…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது  இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில்மட்டும்  லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல இன்று முதல் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் காணப்படும். […]

Categories
உலக செய்திகள்

36-39℃ வரை உயரும் வெப்பநிலை… பிரபல நாட்டில் விடுக்கப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் ஆம்பர் எச்சரிக்கை ஐந்து பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு பிரான்சில் உள்ள Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Drome, Var, Ardeche உள்ளிட்ட பகுதிகளில் 36-39℃ வரை வெப்பநிலை எட்டும் எனவும், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள், சிறுபிள்ளைகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… அடுத்த 9 வருடங்களில்…. உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்… புதிய ஆபத்து…!!!!

பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஐபிசிசியின் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று வர்ணித்துள்ளார். மேலும் உலகம் வேகமாக வெப்பமடைந்து வருகின்றது. உலகளாவிய வெப்பம் 2030ஆம் ஆண்டில் 1.5 திசையை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018இல் நாம் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து […]

Categories
உலக செய்திகள்

120 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வெயில்.. கடற்கரையில் குவிந்து கிடக்கும் ரஷ்ய மக்கள்..!!

ரஷ்யாவில் கடந்த 120 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதால், மக்கள் பரிதவித்து வருகிறார்கள். கோடைகாலம் வந்தாலே அனலாய் கொதிக்கும் வெயிலிலிருந்து தப்புவதற்கு மக்கள் நீர்நிலைகள், குளிர்ச்சியான பகுதிகளுக்கு தான் செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து கொண்டு, நீர்நிலைகளில் தஞ்சமடைகிறார்கள். தலைநகர் மாஸ்கோவிலும் இதேபோல்தான் கடந்த திங்கட்கிழமை அன்று 34.6 டிகிரி செல்சியஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. மக்களே அலர்ட்டா இருங்க…..!!!!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால் மக்களுக்கு குளிர்ச்சியை ஊட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், மே 1,2 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி மற்றும் குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயரும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது,  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. யாரும் வெளியில் வராதீங்க… உச்சக்கட்ட எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

76 வருடங்களுக்கு பிறகு… டெல்லியில் அதிகமாக சுட்டெரித்த சூரியன்… பொதுமக்கள் அவதி..!!

டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பின்பு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக சூரியனின் வெப்ப நிலை தாக்கம் சித்திரை மாதத்தில் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி மாதத்தின் முதலில் இருந்தே வெயில் சுட்டெரிக்கிறது. சாலையில், வீடுகளில், வேலை செய்யுமிடங்களில் எங்கு பார்த்தாலும் அனல் காற்று வீசுகின்றது. அதன்பின் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 2ஆம் தேதி முதல்…. வெப்ப நிலை உயரும் – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

2021ல்… கோடை காலம் எப்படி இருக்க போகுது…? வானிலை கூறும் தகவல்,,,!!

2021 இல் கோடை எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சில தென் மாநிலங்களை தவிர இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை கோடைகாலம் நிலவும் என்று இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. கோடை காலம் பற்றிய முன்னறிவிப்பு : வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியா என்று வானிலை உட்பிரிவுகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் நிலவும் சூழல்… முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை…!

பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் ஸ்காட்லாந்து பேருந்து, ரயில்வே சேவைகள் ரத்து செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மோசமான வானிலை நிலவும். இதனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை அலுவலக செய்தித்தொடர்பாளர் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில்”…. இல்லாத வகையில் வெப்பம் பதிவு…!!

தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு நாட்டில் 62 ஆண்டுகள் இல்லாத வகையில் ஜனவரியில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு 22.11 டிகிரி செல்சியஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4℃ அளவிற்கு உயரும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சாராரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாரசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்ததாகவும், இதற்கு பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை, திருத்தணியில் இன்று 108℉ வெப்பநிலை பதிவு… மேலும் 6 இடங்களில் சுட்டெரித்த வெயில்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 10 நகரங்களில் இன்று கொளுத்திய வெயில்…. சென்னையில் மட்டும் 107 ℉ வெப்பநிலை பதிவு!!

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. வெயிலின்  தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழநாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 105, கடலூரில் 104, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாகை மற்றும் தூத்துக்குடியில் 102, திருச்சியில் 101, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் 100 டிகிரி […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முடியும் நேரத்தில் தமிழகத்தில் வெளியில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை நெருங்கி வாட்டி வதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக பட்ச வெப்பம் பதிவாகிறது. இதற்கு காற்று மாசு, வாகனங்கள் அதிகரிப்பு, காடுகள், மரங்கள் அழிப்பு, கான்கிரீட் காடுகளாக மாற்றம் என்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. […]

Categories

Tech |