Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் எதிரொலி!…. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை… வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

மனிதா்கள் உருவாக்கிய பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பஅலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் சென்ற 20-ஆம் தேதி வெப்ப அலையானது உச்சத்தைத் தொட்டபோது பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறுகாணாத வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது. இதேபோன்ற பருவ நிலையில் தொழில்புரட்சிக்கு முந்தைய 19ம் நூற்றாண்டு காலத்தில் வெப்ப நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்போது பதிவுசெய்யப்பட்டுள்ள வெப்ப நிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது பசுமை வாயுக்கள் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கடுமையாக அதிகரித்த வெப்பநிலை…. மக்கள் வீடுகளில் முடக்கம்…!!!

இங்கிலாந்து நாட்டில் சமீப நாட்களாக இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக வெப்ப தாக்கம் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தை தாங்க முடியாமல் கடற்கரைகளில் மக்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் லண்டனில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றம்…. இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை…. வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பாலை வீசி வருகிறது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் விட அதிகரிக்க கூடும் என கனித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வராத வகையில் அவசரநிலை பிரகடனம் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதையடுத்து கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உயரும் வெப்பநிலை…. பாதிக்கப்படும் பொதுமக்கள்…. எச்சரிக்கை அளித்த ஆராய்ச்சியாளர்…!!

பிரித்தானியா நாட்டில் அடுத்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை அதிகமாகும் என்பதால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உலக அளவில் வெப்பநிலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் அதிக வெப்பநிலை பதிவாகி மக்கள் இறக்கும் மோசமான நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இங்கிலாந்தில் காலநிலை மாற்றத்தால் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவாகி பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

32C பதிவாகும் வெப்பநிலை… பிரபல நாட்டில் தொடரும் சோகம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கடந்த 5 நாட்களில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பதிவாகி வரும் 32C வெப்பநிலை காரணமாக மக்கள் கடற்கரை மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கடற்கரை மற்றும் ஏரிகளில் குளிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 11.30 மணியளவில் டெர்பிஷயரில் உள்ள Trent நதியில் […]

Categories

Tech |