Categories
உலக செய்திகள்

மீண்டும் வெப்ப அலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் சமீப காலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இங்கிலாந்து நாட்டில்  ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த அந்நாட்டில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் அதீத வெப்பம் நிலவும், என்றும் புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச […]

Categories

Tech |