‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் வெளியான 30 நிமிடங்களுக்குள் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் வெளியானது ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள இந்த ‘வெப் சீரிஸ்’, திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் பற்றியது. தங்களை விமர்சிக்கும் தொடரை, அவர்களே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேற்று இரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tag: வெப் சீரியஸ்
பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் ‘ஆகாஷ் வாணி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்பொழுது இவர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் மற்றும் டாக்டர் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். தற்பொழுது அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கியுள்ள ‘ஆகாஷ் வாணி’ வெப் சீரியஸில் கவின் […]
வெற்றிமாறன் புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் இவர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இவர் விடுதலை படத்தை முடித்த கையோடு புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ஆண்டனியை வைத்து […]
திரிஷா நடிக்கும் புதிய வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் புதிதாக வெப் தொடரில் நடிக்கிறார். அதன்படி, இவர் ‘பிருந்தா’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப்தொடரை சூர்யா வாங்கலா இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் பிருந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா […]
சமந்தா மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” மற்றும் ”சகுந்தலம்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து, இவர் விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், இவர் மீண்டும் வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே […]
த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா வில்லியாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வில்லியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும் […]