பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். இவர் ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல வருடங்களாக வெற்றிகரமான தயாரிப்பாளராக கொடி கட்டி பறக்கிறார். ஒரு சர்ச்சைக்குரிய படம் என்றாலும் அதை தயாரிப்பதற்கு ஏக்தா கபூர் தயங்க மாட்டார். இவர் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான ட்ரிபிள் எக்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் […]
Tag: வெப் சீரிஸ்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அண்மையில் வெளியான யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப் சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி, வைத்தியநாதன் மற்றும் எம்எஸ் பாஸ்கரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை மனோஜ்குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்சன் தயாரித்திருக்கின்றது. தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் அருண் […]
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது. பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கின்றார். மேலும் கலையரசன், சந்தோஷ் பிரதாப் பசுபதி, சஞ்சனா நடராஜன், காளி வெங்கட் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வட சென்னையில் இரு பரம்பரையினருக்கு இடையே நடைபெறும் பாக்சிங் போட்டி மற்றும் பாக்ஸ் வீரர்கள் எப்படி வன்முறைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்பதை […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் […]
விஜய் சேதுபதி நடிக்கும் வெப் தொடரின் தலைப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கின்றார். இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்குகிறார்கள். இந்த வெப் தொடரில் கதாநாயகனாக ஷாகித் கபூர் நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்க முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கின்றார். இது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரானது சென்ற […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் வெப்சீரிஸில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேபோல் பாரதியாக நடித்துவரும் அருணின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் அருண் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வினுக்கு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்த முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகை, நடிகர்களாக […]
சார்பட்டா வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்யா அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக எனிமி திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் […]
பிக்பாஸ் பிரபலம் கவின் வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நட்சத்திரங்கள் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகர் […]
காட் மேன் வெப்சீரிஸ் இணை இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். காட் மேன் வெப்சீரிஸ் ட்ரைலரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பாக பிஜேபி உள்பட அமைப்பினர் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது, அதே போல அந்த வசனங்களை நீக்க வேண்டும் . இந்த வெப் சீரிஸ் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு […]