Categories
உலக செய்திகள்

ஷாங்காய்: சுட்டெரிக்கும் வெயில்….. வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை…..!!!!

சீனாவின் ஷாங்காய்நகரில் சில நாட்களாகவே வெப்பநிலையானது அதிகமாக இருகிறது. இந்நிலையில் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஷாங்காய்நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு மிகஅதிக வெப்பநிலையைக் காண்கிறது. மேலும் இங்கு கடும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்பதாக்குதலை தவிர்க்கவும் நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. […]

Categories
பல்சுவை

ஐயோ தாங்க முடியாத வெயில்…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்: தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்ப நிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பால் வெயில் கொளுத்தும். இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் வெயில் அதிகரிப்பால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் சென்னையை பொறுத்தவரையிலும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. தமிழக அரசின் முடிவு என்ன…?

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில்…. மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்…. வரும் 4 நாட்கள் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்… பொதுமக்கள் கடும் அவதி…!!!!

தமிழகத்தில் நேற்று  8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போது நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டு போர்த்தியபடியும், […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர வெயில்…! மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் வெயில் 41.5 டிகிரி செல்சியஸை  கடந்துள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்துக்கு மஞ்சள் கொடுத்துள்ளது. மேலும் அகமதாபாத், சுரேந்தர் நகர் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்குது சூரிய ஆட்டம்… மார்ச் முதல் அனல் பறக்க போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு, வடக்கு ,கிழக்கு, மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மார்ச் 15-இல் குருகிராம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸை  தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்தில்…. சுட்டெரித்த வெயில்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

வெயிலின் பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கோடைத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வெயிலின் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இதற்காகவே வேலூர் மாவட்டத்தை வெயிலூர் என்று அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தொடங்கிய வெயில் பாதிப்பு மதியம் அதிகரித்து 103 டிகிரியை தாண்டி 103.3 டிகிரி பதிவானது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காலை 11 மணிக்கு மேல்…. சுட்டெரிக்கும் வெயில்…. கஷ்டப்படும் பொதுமக்கள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதற்கிடையே லேசான மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவியதால் காலை 11 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு… கொளுத்த போக்கும் வெயில்… வானிலை மையம் தகவல்..!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு 14 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யாஷ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி மதுரை, திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

வெயிலும் கொளுத்தும்…. இடியுடன் மழையும் பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் இடமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் இயல்பை விட 3 டிகிரி அதிகமாக கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரிக்கின்றது. இந்த வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… குளிர்பான கடைகளில் கூட்டம்… சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை அமோகம்…!!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை  அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியில் தலை காட்ட முடியல..! 104 டிகிரியாக உயர்ந்த வெப்பம்… பொதுமக்கள் புலம்பல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் 104 டிகிரி கொளுத்தியதால் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். பெரம்பலூர் மாவட்ட பொது மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெயிலின் அளவு 102.2 டிகிரி செல்சியஸ் என பதிவானது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் 104 டிகிரி கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் வெயில் சுட்டெறிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளிதழ் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளிதழ் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையே நம்மால சமாளிக்க முடியலயே… மே மாசம் ஆரம்பிச்சா அவ்ளோதான்… பொதுமக்கள் புலம்பல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே உள்ளனர். அதன்பின் மாலை நேரங்களில் மட்டும் வெளியில் வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் […]

Categories
மாநில செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… கால்நடைகளை பராமரிப்பது எப்படி…? விஞ்ஞானிகள் ஆலோசனை..!!

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து, கால்நடைகளளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து, விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு வானிலை பல்கலைக்கழகம், இந்திய வானிலை துறை மற்றும் கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை மற்றும் அந்த சமயத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றன. அதன்படி, ‘இந்த வாரம், அதிகபட்சம், 36 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும்’ என, கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கால்நடை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம். எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல் தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 40℃ வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஜூன் 20ம் தேதியில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு “5 மாவட்டத்தில் வெளியில் கொளுத்தும்”… “3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு”..!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 இடங்களில்….. சதம் அடித்த வெயில்….. பொதுமக்கள் வேதனை…!!

தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மே மாதம் அக்னி நட்சத்திரத்தை தாண்டிய போதிலும் வெளியில் ஆங்காங்கே வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் அருகே நேற்று 105.8 செல்ஷியஸிலும், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 104.3 என்ற அளவிலும், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

கத்தரி வெயில் இன்றுடன் நிறைவு; தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கக் கடலின் உருவான ஆம்பன் புயல் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில் – பொதுமக்கள் அவதி!

திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிந்து வருகிறது. வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் குறைந்தபட்சம் 83 டிகிரியாக உள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி முதல் குறைந்தபட்சம் 84 டிகிரியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… 6 மாவட்டங்களில் அனல்காற்று தான் வீசும்: வானிலை மையம்!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

கும்பகோணத்தில் இன்று 107 டிகிரி, சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது !

சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பரிதவித்தனர். கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கள்ளக்குறிச்சியில் – 106, வேலூரில் 106, கடந்த இரண்டு நாட்களாக வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 10 நகரங்களில் இன்று கொளுத்திய வெயில்…. சென்னையில் மட்டும் 107 ℉ வெப்பநிலை பதிவு!!

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. வெயிலின்  தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழநாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 105, கடலூரில் 104, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாகை மற்றும் தூத்துக்குடியில் 102, திருச்சியில் 101, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் 100 டிகிரி […]

Categories
பல்சுவை

அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நெருங்கிவிட்டது …!!

கோடை காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது  கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. […]

Categories

Tech |