ஸ்பெயினில் கடும் வெப்ப அலை ஏற்பட்டதில் 84 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் தற்போது பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால் கடந்த 10-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை 84 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பத்தின் தாக்கம் அடுத்த வாரத்திலும் இதே போன்று நீடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிர்பலிகளும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இந்த வருடத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்பலையாக இது […]
Tag: வெயில் தாக்கம்
அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்திய குழு கடும் வெப்பநிலை தாக்கத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2704 அடி உயரத்தில் ஒரு மலை அமைந்திருக்கிறது. அந்த மலையில் செங்குத்தான பாறைகள் இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பதற்காக, கடும் சிரமங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை […]