Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமே இல்லை… வெறிச்சோடிய சுற்றுலாத்தலம்.. அரசின் தீவிர கட்டுப்பாடு…!!

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக காணப்படும் ஊரடங்கு காரணத்தால் மக்கள் நடமாட்டமின்றி அப்பகுதி  வெறிச்சோடி காணப்படுகிறது.  தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு, ஊட்டமலை, அஞ்செட்டி போன்ற இடங்களில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனை அடுத்து வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனை […]

Categories

Tech |