Categories
உலக செய்திகள்

வெறிசோடிய பூங்காவில் துள்ளி விளையாடிய ஆட்டுக்குட்டிகள்…மனம் மகிழும் வீடியோ..!!

இங்கிலாந்தில் குழந்தைகள் அற்ற பூங்காவில் ஆடுகள் துள்ளி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில்  பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி ஏராளமான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே வடமேற்கு பகுதியில் உள்ள லங்காசியர் பகுதிகளில் விளையாடுவதற்கு குழந்தைகள்  இன்றி பூங்கா ஒன்று வெறுமையாக காணப்பட்டது. இதனால் அதற்குள் நுழைந்து சில ஆட்டு குட்டிகள் துள்ளி விளையாடின, அப்பொழுது ரவுண்டாபோட் கருவிகளில் ஆட்டுக்குட்டிகள் சுற்றி சுற்றி விளையாடின. https://www.facebook.com/100004322918531/videos/1566894146798001/

Categories

Tech |