Categories
தேசிய செய்திகள்

இதுக்கெல்லாமா சண்டை….! “மாமியாரின் விரல்களை கடித்து துப்பிய மருமகள்”….. வெறிச்செயல்….!!!!

தானேவில் டிவியை ஆஃப் செய்ததற்காக மாமியாரின் மூன்று விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், தானேவில் 60 வயது மதிக்கத்தக்க மாமியார் ஒருவர், இரவு நேரத்தில் வழக்கம்போல், தெய்வ வழிபாடு நடத்திகொண்டு கீர்த்தனை பாடிகொண்டிருந்தார். அப்போது, அவரது மருமகள் தொலைக்காட்சியில் சத்தம் அதிகம் வைத்து சீரியல் பார்த்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் தனது மருமகளிடம் ஒலியைக் குறைக்கச் சொல்லியும், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால், கோபமடைந்த மாமியார் டிவியை ஆஃப் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி….. ஆத்திரத்தில் வளர்ப்பு தாய் செய்த வெறிச்செயல்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 9 வயதான அந்த சிறுமி இரவு உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வளர்ப்புத் தாய் சிறுமியை அடித்து உதைத்ததோடு பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இதனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிய வரவே உடனடியாக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம்…… வாலிபர் வெறிச்செயல்….. பெற்றோர் அதிர்ச்சி….!!!!

புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த பொண்ணு அப்படி என்னடா பாவம் பண்ணிச்சு…?” காதலியின் மூக்கை கரகரவென அறுத்த காதலனின் வெறிச்செயல்….!!!

மது அருந்துவதற்கு பணம் தராததால் காதலியின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு 35 வயதாகும் இந்த பெண்ணின் கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோனு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லவ் குஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் பாணியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவியை கத்தியால் குத்தி காரை ஏற்றி கொலை… மதுராந்தகம் அருகே கணவரின் வெறிச்செயல்…!!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் பரபரப்பு வீடியோ… கொடூரத்தின் உச்சம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குணா என்ற மாவட்டத்தில் பழங்குடி பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற கடத்திச் சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஆண் ஒருவரை அந்தப் பெண்ணின் […]

Categories

Tech |