துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான […]
Tag: வெறுப்புணர்வு
மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர் போர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா முன் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகள் அகற்ற படுவதாகவும் அதற்கு […]
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் பற்றி தரக்குறைவாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரையில் ரிச்சர்ட் நிக்சன் என்பவர் ஜனாதிபதியாக பதவிவகித்தார். அப்போது ஆயிரத்து 71 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் ரிச்சர்ட் நிக்சன், அப்போது இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி, வெள்ளை மாளிகையின் தலைவர் ஆகியோருக்கு இடையில் உரையாடல் நடந்தது. அந்த […]