Categories
உலக செய்திகள்

ஒரு பக்கம் முழுக்க வெற்றிடமாக வெளிவந்த பிரபல பத்திரிக்கை.. வெளியான காரணம்..!!

ஜெர்மனியில் பிரபலமான ஒரு பத்திரிக்கையில் ஒரு பக்கம் மட்டும் வெற்றிடமாக வெளிவந்துள்ளது. ஜெர்மனியில், அதிகமானவர்களால் விரும்பப்படும் பிரபலமான ஒரு பத்திரிக்கையின் எட்டாவது பக்கம் மட்டும் முழுமையாக வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நாட்டின் சேன்ஸலர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பசுமை கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள Annalena Baerbock -யிடம், நேர்காணல் தருவதற்கு அந்த பத்திரிக்கை நேரம் கேட்டுள்ளது. ஆனால், அவர் நேர்காணல் தர மறுத்துள்ளார். எனவே அந்த பத்திரிகையின் எட்டாம் பக்கத்தில் This is your […]

Categories

Tech |