Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு அமோக வெற்றி”…. 25 எம்பிக்களுடன் டெல்லி செல்வது உறுதியென அண்ணாமலை ஆருடம்…!!!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டம்… கேரளாவில் அமோக மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல்  நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை  வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் “பாபா” திரைப்படம்…. குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…..!!!!!

ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக் கதை எழுதி வெளியான படம் பாபா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்தார். சென்ற 2002ம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அப்போது  வெற்றியடையவில்லை. இந்த படம் வெளிவந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பாபா படம் சென்ற 10ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி… பிரபல நாட்டில் வரலாறு படைத்த வாலிபர்….!!!!!!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெயிலன் ஸ்மித் (18) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்மித்தை  எதிர்த்து போட்டியிட்ட நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளமையான வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஸ்மித் பெறுகிறார். இது குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்”….. திட்டமிட்டபடி செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வெற்றி…. சோம்நாத் தகவல்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று காலை 11.56 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தற்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்கால திட்டங்கள் நிறைய இருப்பதால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது கனவில்லை என்று காதில் சொல்லுங்கோ”…. நடிகர் விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. சோலோ ஹீரோயினாக ஹிட் கொடுத்த சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
அரசியல்

உலகநாயகன் கமல்ஹாசனின் திறமைகள்…. முழு விவரம் இதோ….!!!!!

1954 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்துள்ளார். இவருக்கு சினிமா மிகவும் பிடிக்கும் என்பதால் தனது பன்முக திறமையை வெளிபடுத்தியுள்ளார். மேலும் கமல்ஹாசன் 4 வயதாக இருக்கும்போது களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தங்கப்பதக்கம் ராஷ்டிரபதி விருது வழங்கப்பட்டது. சமீபத்திய விஸ்வரூபம் தவிர கமல்ஹாசனை பின் தொடர்பவர்கள் அல்லது சினிமா ரசிகன் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைபடங்களாகும் சாகர், நாயகன், புஷ்பக விமான, ஏக் டுஜே கே லியா, இந்தியன் ஆம் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி பெற முடியல”… ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு…!!!!!!

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆண்டி இந்தியன் என்னும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் படத்திற்கு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை மாறன் முதலில் படத்தை புகழ்ந்து பேசுவது போல பேசிவிட்டு அதன் பின் படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் அது பற்றி தற்போது இயக்குனர் பேரரசு கோபமாக அவரை தாக்கி பேசி வருகிறார். அதாவது ஆன்டி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் […]

Categories
சினிமா

தமிழ் சினிமாவில் அருள்நிதி செய்த புதிய சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. அதன்படி அருள்நிதி நடிப்பில் உருவாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள திரைப்படம் டைரி. திரில்லர் கதைகளத்தை கொண்டு உருவாக்கி உள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்துவுடன் இணை இயக்குனராக இருந்த இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்துள்ளார். மேலும் வி.ஜெ.சாரா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மர்மங்கள் நிறைந்த புலனாய்வு திரில்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வசூலை அள்ளி குவித்த வெந்து தணிந்தது காடு”… கமல் பாணியில் பரிசளித்த இயக்குனரின் புகைப்படம் வைரல்…!!!!

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிடிவ் ரிவ்யூக்களை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது என கூறலாம். வேல்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் எல் கே ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ஏற்கனவே கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்” 192 வாக்குகள் பெற்று நடிகர் பாக்யராஜ் வெற்றி….. வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வடபழனி மியூசிக் யூனியன் இல் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது. இந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் எஸ்ஏ சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் கே. பாக்யராஜ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர். இந்நிலையில் 192 வாக்குகள் பெற்று இயக்குனர் பாக்கியராஜ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி” நடிகர் தனுஷ் எடுத்த திடீர் முடிவு….. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….!!!!

பிரபல நடிகர் திடீரென சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தியதாக தகவல் வெளியாகயுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி  வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் […]

Categories
உலக செய்திகள்

“லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன்”… ரிஷி சுனக் கருத்து…!!!!!!

பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற போவதில்லை என இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கூறியுள்ளார். இது பற்றி bbc வானொலி 2 க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த சில வருடங்களாக பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலமாக மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து வெற்றி!…. அதிஷ்ட வீரராக திகழும் தீபக் ஹூடா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் முதலாவதாக பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்து குவித்தனர். இதனிடையில் தீபக்ஹூடா 25 ரன்கள் அடித்து குவித்தார். அதிபட்சம் சஞ்சுசாம்சன் […]

Categories
மாநில செய்திகள்

மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி…. முதலிடத்தை பிடித்த சென்னை பெண்கள்….!!!!!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழக மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான யூத் கைப்பந்து போட்டிகள் கடந்த ஆறாம் தேதி மாலை தொடங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்து 420 ஆண்கள் மற்றும் 26 அணைகளை சேர்ந்த 312 பெண்கள் என மொத்தம் 232 பேர் கலந்து கொண்டு ள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. அம்மாவும் மகனும் அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!

கேரளாவின்  மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற்றதன் மூலமாக இடைவிடாத முயற்சிக்கு சிதறந்த உதாரணமாக இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து 42 வயது ஆன பிந்து இறுதிநிலை ஊழியருக்கான தேர்வில் 92 வது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்து தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசு பணியை பெற்றிருக்கின்றனர். விவேக் […]

Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் 2022….. மாலை, மரியாதையுடன் பஞ்சாபில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…..!!!!!

இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பல வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதிலும் இந்தியாவை வீரர்கள் இன்று ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஆஆண்கள் பளுதூக்குதல் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. ஓபன் பி பிரிவில் பிரக்ஞானந்தா வெற்றி…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார். இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்திய வீரர்களுக்கு வெற்றிமேல் வெற்றி…. மகிழ்ச்சி செய்தி….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட் பிரம்மாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணி அளவில் தொடங்கியது. இதில் மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்திய பி அணிக்கு விளையாடிய  ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்துவானின் 36 நகரத்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

70 ஆண்டுகால முயற்சி…. விடா முயற்சியால் வெற்றி கண்ட மணிரத்தினம்…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!

நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறந்த நூலாக பொன்னியின் செல்வன் நாவல் கருதப்படுகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை வார இதழில் எழுதி வெளியிட்டார். கடந்த 1955-ஆம் ஆண்டு கல்கி பொன்னியின் நாவலை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த பொன்னியின் செல்வன் நாவல் பலரின் கவனத்தையும் ஈர்த்ததால், கல்கியிடம் 10,000 ரூபாயை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்….. ரணில் விக்கிரமசிங்கே வெற்றி….!!!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி […]

Categories
விளையாட்டு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: இவர்தான் எங்கள் அணியின் தூணாக இருக்கிறார்…. கவுசிக் காந்தி ஓபன் டாக்….!!!!

டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றியை அடைந்தது. கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் […]

Categories
உலக செய்திகள்

ஹாட் டக் பன்…. 10 நிமிடத்தில் 63 பன்கள் சாப்பிட்டு சாதனை…. குவியும் பாராட்டு…!!!

அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஹோனி தீவு அமைந்துள்ளது. இங்கு ஹாட் டக் பன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்‌ ஆடவர் பிரிவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிலையில்‌, ஜோய் செஸ்ட்நட் என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 63 பன்களை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 43 பன்கள் சாப்பிட்டுள்ளார். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. வெற்றி யாருக்கு….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 416 ரன்களை இந்திய அணியும்,  284 ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்திருந்தனர். இதில் 2-வது சுற்றில் இந்தியா 3 விக்கெட் இழப்பில் 125 ரன்கள் எடுத்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால், 378 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 109 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுழல் தி வெப்சீரிஸ்” வெற்றியை கொண்டாடும் படக்குழு…. திரைப் பிரபலங்களுக்கு நன்றி….!!!

வெப்சீரிஸ் படக்குழுவினர் திரை பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுழல் தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சுழல் தி வெப்சீரிசின்‌ கதையை புஷ்கர் காயத்ரி எழுதியுள்ளனர். இதை அனுசரன் பிரம்மா இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் 8 அத்தியாயங்களை கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், […]

Categories
உலக செய்திகள்

“நூரி ராக்கெட்” வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. சாதித்துக் காட்டிய தென் கொரியா….!!!

வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தென் கொரியா நாட்டில் மூன்று நிலைகளில் இயங்கக்கூடிய நூரி என்ற ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் முழுமையாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பூமியிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் கொரியா நூரி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதன் மூலமாக தங்களிடம் புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து ராக்கெட்டை அனுப்பும் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. இதனையடுத்து பெரிய வகை ராக்கெட்டுகளை தங்களால் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தராகண்ட் இடைத்தேர்தல்….. “முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி”….. வெளியான அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார்.  ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் […]

Categories
தேசிய செய்திகள்

35 ரூபாய்க்கு…. 5 வருஷ போராட்டம்…. ஒரு வழியா ரயில்வேயிடம் பணத்தை வாங்கிய பொறியாளர்….!!

ஒருவர் 5 வருடங்களாக போராடி ரயில்வே துறையிடம் இருந்து தன்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் என்ஜினீயரான சுஜித் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இவர் ஜூலை 2-ஆம் தேதியன்று பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் […]

Categories
பல்சுவை

இதுதாங்க நட்பு…. போட்டியிலும் விட்டுக்கொடுக்காத அன்பு…. இதோ ஒரு சுவாரஸ்ய தொகுப்பு….!!!

கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பார்ஷி என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த தம்பீர் என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா Vs சீனா…. போர் வந்தால் யாருக்கு வெற்றி தெரியுமா?…. இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?… நீங்கள் நினைக்கலாம் சீனாவிடம் தான் அதிக ராணுவ பலம் உள்ளது, அதனால் சீனாதான் வெற்றி பெறும் என்று உங்கள் மனதில் தோன்றும். ஆனால் அது ஒரு தவறான எண்ணம். உண்மையிலேயே போர் நடந்தால் சீனாவிடம் இந்தியா தான் வெற்றி பெறுவோம். […]

Categories
பல்சுவை

66 வயதில் மாரத்தான்….. “உண்மையாவே இவங்கதான் இரும்பு பெண்மணி”….. சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை….!!!!

தனது கணவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாரத்தான் போட்டியில் ஓடி பரிசு வென்ற 66 வயதான பெண்மணியை பற்றிதான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். லதா பகவான் கிரேன் நிஜமாகவே ஒரு இரும்பு பெண்மணி தான். சாதாரணமாக ஒரு பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றிவந்த இவரது கணவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தான் அவரது இதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு […]

Categories
பல்சுவை

அனைவரையும் நெகிழ வைத்த ஒலிம்பிக்…. கண்கலங்கிய audience…. இது பற்றி உங்களுக்கு தெரியுமா?….!!!!

2012 ஆம் ஆண்டு லண்டன் மாரத்தான் ஒலிம்பிக்கில் அபெல் முதாய் Gold Medal வாங்கினார். அதன் பிறகு அதே ஆண்டு ஸ்பெயினில் நடந்த ஒரு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தபோது Finish line- க்கு 10 மீட்டர் முன்பு திடீரென அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அவருக்கு பின் ஓடிக்கொண்டிருந்த ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ அவரைத் திரும்பிப் பார்த்து Keep running keep running என்று சொல்லிக்கொண்டே இருந்தார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்… வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை… பாராட்டிய பேராசிரியர்கள்…!!!

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ரஷ்யாவின் ஏவுகணை சோதனை: ” எதிரிகளே கொஞ்சம் ஜாக்கிரதை….!! அதிபர் புதின் பேச்சு

சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் கூறியதாவது, “சாம்ராட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி…. சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை..!!

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்று இரண்டாமிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜோசப் என்பவரையும், பள்ளி செயலாளர் காமராஜ், பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி, ஆசிரியர்கள் பாராட்டி உள்ளார்கள்.

Categories
விளையாட்டு

IPL 2022: “நாங்கள் முன்னேறிட்டோம்”…. ஐதராபாத் அணி கேப்டன் பேச்சு…..!!!!!

IPL  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியடைந்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து குவித்தது. இதன் காரணமாக ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது. இதனிடையில் நிதிஷ்ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி…. 50 ஆயிரம் கோடி நலத்திட்டம்….. மாஸ்டர் பிளான் போடும் அண்ணாமலை….!!!!

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக அரசு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் தற்போது இருந்து அதற்கான பணிகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று பாஜக கட்சி இருந்தது .அதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சர்வதேச போட்டியில்…. சென்னை வீரருக்கு வெற்றி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உள்ள குழந்தைகள் சிறு வயது முதலே மிகவும் சுறுசுறுப்பாகவும், அறிவுக் கூர்மையுடன் திறமையாகவும் வளர்ந்து வருகின்றனர். அவர்களின் திறமையை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அந்தவகையில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இவர் இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த மற்றொரு வீரரான 15வயது கிராண்ட்மாஸ்டர் […]

Categories
விளையாட்டு

சூப்பரா பந்து வீசிய கேசவ் மகாராஜ்…. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி…. இதோ முழு விபரம்…..!!!!!

தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலாவதாக பேட்டிங் தேர்வு செய்தார். அந்த வகையில் முதலாவதாக பேட் செய்த தென்ஆப்பிரிக்கா அணியானது முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து கேசவ் மகாராஜ் 84, எல்கர் 70, பவுமா 67, பீட்டர்சன் 64 ரன்கள் எடுத்து குவித்தனர். வங்காளதேசம் சார்பாக தைஜுல்இஸ்லாம் 6 விக்கெட்டும், காலித் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் […]

Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய ஹர்சல் படேல்…. திடீரென வந்த துக்க செய்தி….!!!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 18-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. இதன்மூலமாக  பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேலின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி பந்தில் சிக்ஸ்…. குஜராத் அதிரடி வெற்றி…. ரகசியத்தை போட்டுடைத்த ராகுல் திவாட்டியா….!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் நேற்று மோதிக் கொண்டன. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ராகுல் திவாட்டியா சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற இப் போட்டியில் கடைசி பந்துகளில் குஜராத் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது களத்தில் இருந்த ராகுல் திவாட்டியா 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார். இந்த வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 போட்டி…. 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி….!!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணிக்கும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார். கேப்டன் பாபர் ஆசம் 46 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி…. பெங்களூர் அணி மிரட்டல் வெற்றி….!!!!

ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

சிலம்பம் போட்டியில் வெற்றி…. வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு….!!!!

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கெடுவிலார் பட்டி பகுதியில் தீபம் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை நடத்தும் சிலம்பம் பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்று வருகின்றனர். இவர்கள் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கோவாவில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற லெவல் ஆட்டம்…… 12 ரன்கள் வித்தியாசத்தில்…. ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி….!!!

ஐபிஎல் போட்டியில் 15வது சீசனின், 12வது சூப்பர் லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், சன்ரைஸ் அணியும் முதன்முறையாக மோதிக் கொண்டனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை  தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய  டி காக் 1  ரன்கள் எடுத்த நிலையில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுர்வேத அழகு பிராண்ட்…. ரூ. 20,000-ல் தொடங்கி…. 3 ஆண்டுகளுக்குள் ரூ.50 கோடி வருவாய்…. பெண்ணின் வெற்றிக்கு வித்திட்ட ஐடியா….!!!!

ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியை சேர்ந்தவர் அமிர்தா கட்டம். தான் 2019 ஆம் ஆண்டு பெங்களூரில் படிக்கும் போது, அமிர்தா கட்டம் நிறைய வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற சிறிய நகரமான தனது வீட்டை விட்டு விலகியிருப்பதால், அமிர்தாவின் நல்வாழ்வை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அவரது போராட்டங்கள் பழங்குடி கருத்துக்கள், தாவர அடிப்படையிலான ஆயுர்வேத தோல் மற்றும் முடி பராமரிப்பு பிராண்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதன்பிறகு, அமிர்தா கட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR vs PBKS: மொத்தம் 8 சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரஸல்…. வெற்றிவாகை சூடிய கொல்கத்தா….!!!!

ஐபிஎல் 15வது சீசன் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ் :- பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதலாவதாக களமிறங்கிய கேப்டன் அகர்வால், உமேஷ் யாதவ் வீசிய பந்து வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதையடுத்து பனுகா ராஜபக்ஷா, தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது 4-வது ஓவரில் ஷிவம் மாவி வீசிய […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை…. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து மற்றும் தாய்லாந்து வீரரான பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இதில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பி வி சிந்து பூசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும்  இந்திய வீராங்கனையான பி வி சிந்து வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”சுவிஸ் ஓபன் 2022ல் […]

Categories

Tech |