Categories
Uncategorized பல்சுவை

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் இன்று…. புரட்சி தலைவரின் அரசியல் பயணம்… கிடைத்த தொடர் வெற்றி…!!

திரையுலகில் புரட்சி நடிகர் என பெயர் பெற்ற எம்ஜிஆர் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கினார். பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சியை  வளர்க்க அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் அகிலம்போற்றும் அளவுக்கு கட்சியின் கொள்கையை பரப்பினார். இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு தன்மீது  அன்பு கொண்ட மக்களுக்காக அண்ணா தோற்றுவித்த கட்சியை விட்டு விலகிய […]

Categories

Tech |