Categories
அரசியல்

சினிமாவில் இருந்து விவசாயம்…. அசத்தும் தம்பதி…. முதல் முயற்சியிலேயே வெற்றி…..!!!!

மதுரை மாவட்டத்தில் கோபால் – சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கோபால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்துவிட்டு விவசாயத்திற்கு திரும்பியுள்ளார். இந்த தம்பதியினர் குறைந்த அளவு இடத்தில் காளான், தென்னை மரங்கள், பிற பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த அனுபவம் குறித்து கோபால் மற்றும் சாந்தி தம்பதியினர் கூறியுள்ளனர். அதாவது இவர்கள்  மிளகரணை கிராமத்தில் 1 ஒரு ஹெக்டேர் நிலம் வாங்கி அதில் முதலில் 30 தென்னை மரங்களை […]

Categories

Tech |