விடுதலை திரைப்படம் போல ரத்த சாட்சி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் விடுதலை. ரபிக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் என பல நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்த சாட்சி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் இதுபற்றி […]
Tag: வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இணைந்து வீடு மற்றும் பண உதவிகள் செய்யவுள்ளதாகவும், தயாரிப்பாளர் நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் வெற்றிமாறன். இவர் தற்போது லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரிலும் பூமணி எழுதிய வெட்கை நாவலை அசுரன் என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்திருக்கின்றார். தற்போது இவர் வாடிவாசல் நாவலை அதே பேரில் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்தி பேட்டைகாளி தயாரித்திருக்கின்ற வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையும் […]
‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]
ஒன்வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவரிடம், வெற்றிமாறன் ராஜராஜசோழன் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என […]
இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. […]
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயல்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருண்மொழி சோழனை இந்து மன்னன் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று. கேவலமான ஒன்று. அந்த காலத்தில் […]
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வலம் வரும் வெற்றிமாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள் கலை கலைக்காகத்தான், கலை மக்களுக்காக இல்லை என்கிறார்கள். அழகியல் பற்றி நிறைய பேசுகிறார்கள். கலையில் அழகியல் முக்கியமானது தான். ஆனால் மக்களிடம் இருந்து […]
வாடிவாசல், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி முடித்த பிறகு வட சென்னை இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா […]
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடர்ந்த சத்தியமங்கலம் காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு […]
‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]
செல்ஃபி திரைப்படத்தை இயக்கிய மதிமாறன் பற்றி வெற்றிமாறன் பேசியுள்ளார். வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் தற்போது செல்பி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஸும் கதாநாயகியாக கௌதம் மேனனும் முக்கிய வேடங்களில் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். செல்ஃபி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விழா நேற்று சென்னையில் நடைபெற்றபோது வெற்றிமாறன் கூறியுள்ளதாவது, “மதிமாறன் ஒரு குறும்படம் என்னிடம் காட்டினார். அதை […]
நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப் படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். வாடிவாசல் திரைப்படமானது […]
வாடிவாசல் திரைப்படத்தில் பிரபல நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் […]
வெற்றிமாறன் புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் இவர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இவர் விடுதலை படத்தை முடித்த கையோடு புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ஆண்டனியை வைத்து […]
‘பொல்லாதவன்’ படத்தில் சென்ராயனக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகர் சென்ராயனக்கு இவர்தான் டப்பிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்றாயன் பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார் […]
விடுதலை பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில […]
வெற்றிமாறனின் பட வாய்ப்பை பிரபல நடிகை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். மேலும், இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா, […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு கதாநாயகியாக வாணிஸ்ரீ நடிக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். மற்றும் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், […]
கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்ற […]
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை . இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது . இந்த படத்தின் மொத்த கதையும் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா தன் கணவனாக வரும் அமீரின் மரணத்திற்காக பழிவாங்குவதாக அமைந்து இருக்கும். இந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வெளியான தகவல் உறுதி […]
நடிகர் நிதீஷ் வீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றின் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ஆசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகர் நிதீஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைப்பட […]
கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் […]
சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று அழைக்கப்படும் […]
இயக்குனர் வெற்றிமாறன் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இதை அடுத்து இரண்டாவது படமான ஆடுகளம் மூலம் தேசிய விருதினை பெற்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணை, வடசென்னை, தற்போது அசுரன் […]
அடுத்த படத்தில் எனக்கு என்ன ரோல் வைத்திருக்கிறீர்கள் என்று தனுஷ் வெற்றிமாறன் இடம் கேட்டுள்ளார். தமிழகத்தில் படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் அசுரன். எந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய விருது வாங்கிய தனுஷ்’ அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்காக வெற்றிமாறனுக்கு […]
தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக விளங்கி வருகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், வடசென்னை என அனைத்தும் மாஸ்டர் பீஸ் தான். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் படத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் […]
வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான சூர்யா நடிப்பில் சென்ற வருடம் காப்பான் என்.ஜி.கே, ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வெளிவர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசை நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அதனை […]