Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்”…. ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் புகழாரம்….!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டகளில்  முதல் 3 நாட்களில் நடந்த போட்டியில்  பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  நேற்றைய ஆட்டத்தில் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஆடிய ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும், படிக்கல்‌ 29 பந்தில் 41 ரன்னும், கேப்டன் சஞ்சு […]

Categories

Tech |