சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவாழையில் சாப்பாடு, கடைசியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தது. உணவே மருந்து என்ற பேச்சுக்கு இணங்க செரிமானத்திற்காக இப்பழக்கம் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்பழக்கம் முற்றிலும் அடியோடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், வெற்றிலையை மருத்துவத்துறை பயன்படுத்தும் வகையில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். காட்டுமன்னார் கோவிலில் வெற்றிலை […]
Tag: வெற்றிலை
அனைத்து வலிகளிலும் சிறந்த நிவாரணியாக அமையும் வெற்றிலையை தினமும் சாப்பிடலாம். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. இந்நிலையில் வெற்றிலைச் சாறு 5 மிலி, இஞ்சிச்சாறு 5 மிலி, கலந்து தினமும் காலை குடித்து வந்தால், நுரையீரல் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வெற்றிலைக்கு பேர்போன இடம் என்றால் கும்பகோணம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும் ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும் தான். இதனால் வெற்று இலை என்பதை சுருக்கி வெற்றிலை என்று ஆகிவிட்டது. வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், […]
அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்,துரதிர்ஷ்டம் விலகும். வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றுங்கள், பயன் பெறுங்கள்..!! வெற்றிலை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தெய்வீகத் தன்மைக்கு மிக முக்கியமான பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எந்த ஒரு பூஜை விஷயங்களாக இருந்தாலும் வெற்றிலை இல்லாமல் அதை செய்யவும் மாட்டார்கள். அதேபோல வெற்றிலைக்காம்பு என்ற தனி சிறப்புகளும் உண்டு. வெற்றிலைக்கு இருக்கக்கூடிய சுவையை விட அதன் வெற்றிலையின் காம்புக்கு தான் அதிகம் இருக்கிறது. அந்த வெற்றிலை காம்பில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது […]