தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார் மற்றும் நாட்டு வைத்தியம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நடத்துகின்ற பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். அப்போது இது பற்றி அந்த குழந்தைகளிடம் கேட்டபோது ,அவர்கள் பெற்றோர்கள்தான் இந்த நாணயம் செல்லாது என கூறி, விளையாட தந்ததாக கூறியுள்ளனர். […]
Tag: வெற்றிவேல்
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர்கள் வரை விட்டு வைக்கவில்லை.திரை பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் என பலரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்திலும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமுமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து […]
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் கொரோனாவால் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட வெற்றி வேல் தற்போது சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகிறார். 2021 ஜனவரி 27ஆம் நாளுக்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.