Categories
அரசியல்

தடையை மீறி வேல் யாத்திரை…. குவிந்த 500க்கும் மேற்பட்ட பொலீஸ்…. 762 பேர் கைது….!!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்றதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வேல் யாத்திரைக்கு கையில் மத்திய அரசின் திட்டங்களில் திட்டங்கள் அடங்கிய அட்டைகளையும் கட்சிக் கொடிகளையும் ஏந்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து […]

Categories
அரசியல்

கயவர்களை யாரும் கண்டிக்கவில்லை… இதற்குத்தான் எங்கள் வேல் யாத்திரை – எல்.முருகன்

முருகனைக் கேவலமாக பேசிய கயவர்களை தண்டிக்க வலியுறுத்தி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய எல் முருகன் கூறுகையில், “கடுமையான விரதம் இருந்து நாம் பாதயாத்திரை மேற்கொண்டு வழிபடும் முருகனை கேவலமாக பேசிய கயவர் கூட்டத்தை யாரும் கண்டிக்கவில்லை. ஆனால் பாஜக அவர்களை கண்டித்ததோடு தேசிய பாதுகாப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மலர போகும் தாமரை…. MGRஆக மாறிய எல்.முருகன்…. வெறித்தனமான வீடியோ வெளியீடு …!!

தமிழக அரசின் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கி, அக்கட்சி தலைவர் ”வேல்”லை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. வேலல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் நீதிமன்றத்தில் […]

Categories

Tech |