Categories
அரசியல்

விவசாயிகளே நம்பிக்கையை இழக்காதீங்க!…. வாழ்க்கையில் முன்னேற இந்த கதையை படிங்க….!!!!

விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் விவசாயிகள் இயற்கையின் சூழ்நிலை மாறுபட்டால் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் சாதித்து வருகிறார். என்னுடைய விளைப்பொருட்களை வீணாகாமல் மக்கள் வீட்டிற்கு எடுத்து செல்வதால் வழக்கத்தை விட 20% லாபம் கிடைப்பதாக இயற்கை விவசாயி பகவத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விவசாயிகளால் நாசிக் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையில் 200க்கும் […]

Categories

Tech |