Categories
அரசியல்

விவசாயம்: விருதை தட்டி தூக்கிய பெண்மணி…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

விவசாயத் தொழிலில் பெண்களுக்கு பங்குள்ளது. ஆனால் ஆண்களின் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். ஏனெனில் விவசாயத்தில் ஒரு சில பணிகளை தவிர்த்து மற்றவை எல்லாம் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் ஆகும். இதெல்லாம் பெண்களின் உடலுக்கும், இயற்கைக்கும் ஒத்து வராத வேலைகள் ஆகும். எனினும் உயர் கல்வி பயின்றுவிட்டு வேலை இல்லை என புலம்பிக்கொண்டிருப்பதைவிட நம்அனைவரின் உயிர் காக்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்று கூறுகிறார் பிரசன்னா. தற்போது நலிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க […]

Categories
அரசியல்

“இயற்கை விவசாயம்”…. சாதித்து காட்டிய பெண்…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு……!!!!!

மானாவாரி எனப்படும்வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்லாது நிச்சயமற்றதும் கூட. எதிர்பார்ப்பிற்கு மாற்றாக மழைப்பொழிவு குறைந்துவிட்டால் விளைச்சல் கிடைக்காது. இதனைச் சமாளிக்க நம் முன்னோர் வறட்சியைத் தாங்கும்தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தி வந்தனர். எனினும் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வீரியவிதைகள் எனும் பெயர் கொண்ட தாக்குப்பிடிக்காத விதைகள் வந்தது. இதையடுத்து விளைவு போதிய மழை பெய்யாதபோது பயிர்கள் கருகிப்போய் விட்டது. வேளாண்மைக்கு அரசின் ஆதரவு குறைவாக இருக்கிறது. குறிப்பாக மானாவாரி வேளாண்மைக்கு மிகமிகக் குறைவு ஆகும். இப்படிப்பட்ட […]

Categories
விவசாயம்

இந்தியா: சாதனை படைக்கும் பெண் விவசாயிகள்…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

உலக வங்கியின் கணக்கின்படி உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக பணிபுரிய தொடங்கி அதை விளைவித்து உணவாக மாற்றுவது வரை செய்யப்படும் வேலைகளில் 43% பங்கு கிராமப்புற பெண்கள் உடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ஆம் தேதி உலக கிராமப்புற பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், தட்பவெட்ப நிலை மாறுபாடு, இயற்கை பேரிடர்கள் போன்றவற்றின் காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது உலகின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. அதிலும் […]

Categories
அரசியல்

இது அல்லவா சாதனை…. பிச்சை எடுத்து பிழைத்த ஜோதி…. புரட்டிப்போட்ட வாழ்க்கை…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு….!!!!!!

கடந்த 19 வருடங்களுக்கு முன்பு பாட்னா ரெயில் நிலையத்தின் அருகில் ஒரு பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. அங்கு பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு தம்பதியினர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர். அப்பெண் குழந்தைக்கு ஜோதி என்று பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், எந்த குழந்தையும் பிச்சை எடுக்க தொடங்கியது. சிறு வயதில் இருந்தே ஜோதிக்கு படிப்பின் மேல் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் நமது வளர்ப்பு பெற்றோர்கள் பிச்சை எடுப்பதால், அந்த சிறுமியால் […]

Categories

Tech |