காந்தாரா திரைப்பட வெற்றியை சித்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு ரிஷப் செட்டி கொண்டாடினார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த […]
Tag: வெற்றி கொண்டாட்டம்
டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை குறித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “அண்மையில் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் திமுகஅமோக வெற்றி பெற்றிருப்பது இந்த ஐந்து மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ஆகும். இந்த சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்லாது, செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மக்கள் இவ்வெற்றியை நமக்கு தந்துள்ளனர். திமுக ஆட்சியை அமைக்கும் […]
புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் […]