Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்…… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

12ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் எழுதும் போட்டி வைக்கப்படும். இதில் வெற்றி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்.  இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் என்று 6-8, 9-10, 11-12 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உள்ள நூல்களில் வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம். அதை வாசித்து முடித்த பிறகு […]

Categories

Tech |