Categories
மாநில செய்திகள்

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள்…. ரூ‌ 4.31 கோடி பரிசுத்தொகை வழங்கி பாராட்டிய முதல்வர்….!!!

தமிழக முதல்வர் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்  வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் வைத்து பரிசு தொகை வழங்கி பாராட்டினார். அதன்படி இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்ட பிரணவ் வெங்கடேஷ்க்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவிக்கு 35 […]

Categories

Tech |