தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
Tag: வெற்றி மாறன்
வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியின் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார். இது தனது ஆசை என்றும் அவர் பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். வெற்றிமாறன் […]
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்கும். அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். குறிப்பாக நாவல்களை எல்லாம் தழுவி படங்களாக இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அமையும் படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்து வருகிறது. இப்படி பல ஹிட் படங்களை இயக்கி வரும் […]
வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் படங்களுக்கென்று மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் […]
தேசிய விருது பெற்றுள்ள அசுரன் படத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துள்ளனர். முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் பாடங்களுக்கென ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும். ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதுவும் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு முன் பல நடிகர்களை கேட்டுள்ளார். ஆனால் இப்படத்தில் […]
நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளுயர மாலையை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அசுரன் திரைப்படம் சமூக நீதிக்கான கதை. இக்கதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது […]
வடசென்னை-2 எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர் தனுஷின் கூட்டணியில் தமிழ் சினிமாவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை மற்றும் அசுரன் என அனைத்து படங்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுகுறித்த தகவல்களை இன்னும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வடசென்னை 2 உருவாகுமா? […]