Categories
உலக செய்திகள்

பிரதமர் தேர்தல்… ரிஷி சுனக்கிற்கு குறைந்த வெற்றி வாய்ப்பு…. பிரச்சாரத்தில் பேசியது தான் காரணமா?…

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 […]

Categories
அரசியல்

“தேர்தலில் சர்ப்ரைஸ் கொடுக்க போகும் திமுக”…. அமைச்சர் சொன்ன ரகசியம்…. என்னன்னு பாருங்க….!!!!

நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் புதிய பேருந்து நிலையம் கட்டுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா ? என்பது பற்றிய ரகசியத்தையும் உடைத்துள்ளார். அதாவது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் மம்தா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]

Categories
மாநில செய்திகள்

10,000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னிலை…. வலுவான நிலையில் முன்னிலை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories

Tech |