Categories
உலக செய்திகள்

“ஓட்டுனரின்றி இயங்கும் புல்லட் ரயில்!”.. சோதனையில் வெற்றி பெற்று ஜப்பான் சாதனை..!!

ஜப்பான் நாட்டில் ஓட்டுனரின்றி தானே இயங்கும் புல்லட் ரயில், சோதனையில் வெற்றிகரமாக ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஷிங்கன்சென் என்ற ஓட்டுனரின்றி இயங்கும் அதிவேக புல்லட் ரயிலை, நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த ரயிலில், 12 பெட்டிகள் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் ஓட்டுனரின்றி இயங்கும். எனினும் எந்த தவறுகளும் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநர்களும் பணியாளர்களும் சோதனையின்போது ரயிலில் இருந்துள்ளனர். நீகட்டா  என்ற ரயில் நிலையத்திலிருந்து, ஐந்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர் டென்னிஸ் : ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் வெற்றி ….!!!

உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரெட் பிரிவில் நடந்த ஆட்டத்தில்   டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்றார் . ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் துரின்  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதையடுத்து ‘ரவுண்ட்-ராபின்’ […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர்  டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அசத்தல் வெற்றி ….!!!

உலக ஆடவர்  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார் . ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதிச்சுற்று உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் துரின்  நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கலாபென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி…. மத்திய மந்திரி கூறிய அதிர்ச்சி தகவ….!!

தத்ரா நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கல்பென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்று நாராயண ரானே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தத்ரா நகரில் ஹேவேலி தொகுதி எம்.பி மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையைடுத்து அந்த நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,18,035 வாக்குகள் பெற்று பா ஜனதா கட்சி வேட்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றி நடிக்கும் ”வனம்”…. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

 ‘வனம்’ படம் நவம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் வெற்றி இயக்குனர் ஸ்ரீ கந்தன் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் படம் ”வனம்”. இந்த படத்தில் அனுசித்தாரா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் திகில் படமாக உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படம் நவம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கோல்டன் ஸ்டார் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட்டஸ் போட்டது ஒரு குத்தமா…? வேலையை விட்டே தூக்கிய பள்ளி நிர்வாகம்…. அப்படி என்ன ஸ்டேட்டஸ் போட்டுருப்பாங்க…!!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி என்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக…. ‘டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த எருமை கன்று’… மருத்துவர்கள் சாதனை…!!!

இந்தியாவில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் டெஸ்ட் முறையில் பன்னி எருமை கன்று பெற்று எடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் குச் பகுதியில் பன்னி வகை எருமை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த எருமை ஒரு நாளுக்கு 12 முதல் 18 லிட்டர் வரை பால் கறக்கிறது. இந்த இனம் மற்ற எருமை இனங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. இது நீண்ட பாலூட்டும் காலங்களை அனுமதிக்கின்றது. அதிக பால் உற்பத்தி  மற்றும் நோய் எதிர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்…. முதல்வர் ஸ்டாலின் மெகா திட்டம்….!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், பல மெகா திட்டங்களை அரங்கேற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களிலும், 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1,207 இடங்களிலும், 74 ஊராட்சித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களிலும், அனைத்து ஒன்றியங்களிலும், […]

Categories
மாநில செய்திகள்

தோனிக்காக சென்னை காத்திருக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சன் டிவி” சீரியல் நடிகரின் லேடி கெட்டப்…. வெளியான வைரல் புகைப்படம்….!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியல் நடிகரின் பெண் வேட புகைப்படம் இணையத்தில் வெளியானது. பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. இந்த சீரியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், துளசியும் வெற்றியும் காதலித்த வந்த நிலையில் சில காரணங்களால் துளசி தன்னுடைய மாமா முத்துப்பாண்டியை  திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவருடைய காதலனான வெற்றி இந்த திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 வாக்கு வித்தியாசத்தில்…. ஊராட்சி மன்ற தலைவரான 21 வயது பெண்….!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா போட்டியிட்டார். அவர் ஒரு வாக்கு […]

Categories
அரசியல்

இப்ப என்ன உங்களுக்கு…. “1 ஓட்டு” எனக்கு கிடைத்த வெற்றி…. பாஜக வேட்பாளர் விளக்கம்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசையே திரும்பிப் பார்க்க வைத்த மெகா தடுப்பூசி முகாம்…. அசத்திய தமிழக அரசு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காய்ச்சல் வரும் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK பெரும் பரபரப்பு வெற்றி….!!!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஆஷ்லே பார்டி ….!!!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது .இதில் மகளிர் பிரிவுக்கான  இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி  சுவிட்சர்லாந்தைச் நாட்டு வீராங்கனையான ஜில்டீச்மேனை எதிர்கொண்டார் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஷ்லே பார்ட்டி சிறப்பாக ஆடினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில்  ஆஷ்லே கைப்பற்றினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 3-வது வெற்றி…. உற்சாக கொண்டாட்டம்…..!!!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், தோனி வரிசையில் கோலியும் புதிய வரலாறு படைத்திருக்கிறார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி…. எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு எம்.பி சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியைப் பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு தேடித்தந்த பெருமைக்காக நன்றி தெரிவித்ததாகவும், அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவு தந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வெற்றி தேசத்தின் வெற்றி. […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் நிலைத்திருக்கும்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: அடித்து ஓட விட்ட இந்திய அணி…. கொண்டாட்டம்….!!!!

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் என நான்கு வேகங்கள் சேர்க்கப்பட்டனர். சுழலில் ஜடேஜா மட்டும் இடம் பெற்றார். இங்கிலாந்து அணி விக்கெட் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: இந்திய அணி வெற்றி… மகிழ்ச்சி செய்தி…!!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி மகளிர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. இந்தியா சார்பாக வந்தனா கத்தாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நடைபெறும் விட்டதுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெறாத பட்சத்தில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் […]

Categories
விளையாட்டு

காலிறுதியில் வெற்றி பெற்ற பிவி சிந்து… வெற்றி தருணம்… வைரலாகும் வீடியோ…!!!

காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 […]

Categories
விளையாட்டு

மகளிர் ஹாக்கி… இந்தியா அபார வெற்றி…!!!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒரு போட்டியில் மகளிர் பிரிவு ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் இந்திய அணியின் நவ்நீட் கவூர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். நாளை காலை 8 […]

Categories
விளையாட்டு

BREAKING: பி.வி சிந்து அபார வெற்றி… இந்தியாவுக்கு பதக்கம் உறுதி…!!!

காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார். […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்தை வீழ்த்தி …. இந்திய மகளிர் அணி வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி   பெற்றது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை . இதனால் 3  மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர்  ஒரு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : ஆடவர் ஒற்யைர் பிரிவில் …. இந்திய வீரர் அடானு தாஸ் வெற்றி ….!!!

ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீரர் அடானு    தாஸ்  கால் இறுதிக்கு  முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32- வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் முதல் சுற்றில் ,சீன தைஃபே சேர்ந்த யு-செங் டெங்கை  எதிர்கொண்டு 6-4  என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி….!!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் பூஜா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டண் : இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி …. அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , இஸ்ரேல் வீராங்கனையுடன் மோதி 2-0 (21-7, 21-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் […]

Categories
விளையாட்டு

டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை மணிகா பத்ரா …. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இந்திய வீராங்கனை  மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா உக்ரேன் வீராங்கனை  பெசோட்ஸ்காவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற செட் கணக்கில் பெசோட்ஸ்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில்  3-வது சுற்றுக்கு முன்னேறிய […]

Categories
Uncategorized

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை மேரி கோம் …. அசத்தல் வெற்றி ….!!!

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதாக வெற்றி  பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று  பிற்பகலில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று ஆட்டம்   நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார் . 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் பொலிவியா வீரரான  ஹூகோ டெலியனுடன் மோதினார் . இதில் 6-2, 6-2 என்ற […]

Categories
விளையாட்டு

டேபிள் டென்னிஸ்….. முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா வெற்றி…..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி,ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை எதிர்கொண்டார். இதனையடுத்து,பெர்க்ஸ்ட்ரோம் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால்,முதல் ரவுண்டில் 11-5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தார்.அதன்பின்னர்,ஆட்டத்தை கைப்பற்ற முயற்சித்தார். இந்நிலையில்,சுதிர்தா 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற […]

Categories
விளையாட்டு ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் : நியூசிலாந்தை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி …!!!

நியூசிலாந்து அணியை வீழ்த்தி  3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து  தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… “ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள்”… ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி… குவியும் பாராட்டு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்துள்ளனர். ராஜஸ்தான் பொதுசேவை ஆணையம், ராஜஸ்தான் நிர்வாக சேவை கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் இறுதி முடிவை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி …. அரையிறுதிக்கு முன்னேற்றம் …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி  வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்பெயின் அணி வீரர்  ஜார்டி ஆல்பா 8-வது நிமிடத்தில்  கோல் அடிக்க , அந்தப் பந்து சுவிட்சர்லாந்து  வீரர்  டெனிஸ் ஜகாரியாவின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : போபண்ணா,சானியா ஜோடி அபார வெற்றி…!!!

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையருக்கான முதல் சுற்றில் இந்திய ஜோடி  போபண்ணா, சானியா ஜோடி அபார வெற்றி பெற்றது . ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி சக இந்திய ஜோடியான ராம்குமார் , அங்கீதா ரெய்னாவுடன் மோதியது. இதில் குறிப்பாக கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PSL 2021:பெஷாவர் சல்மியை வீழ்த்தி …. முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி …. !!!

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL )இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது . இந்த 2021 ம் ஆண்டு சீசனுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி கடந்த பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் போட்டியில் இடம்பெற்ற வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  போட்டிகள் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவக்கியாவை வீழ்த்தி …. ஸ்பெயின் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  ஸ்பெயின் அணி , சுலோவக்கியாவை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்றைய ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்- சுலோவாக்கியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஸ்பெயின் அணி  5-0 என்ற கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் 2 சுயகோல்கள் அடங்கும். இதையடுத்து மற்றொரு ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில்சுவீடன்  – போலந்து போன்ற அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : மாசிடோனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி…!!1

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுலோவாகியாவை வீழ்த்தி சுவீடன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் மோதின.ஆனால் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. இதன்பிறகு ஆட்டத்தின் 2 வது பாதியில் 77வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் அணி வீரர் எமில்ஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : லோகடெல்லி அதிரடி …! நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி ‘பிரிவில் உள்ள ரஷ்யா –  பின்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் 45வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியாலும்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி பின்லாந்தை  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிரடி காட்டிய ரொனால்டோ…! ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள்  வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள  போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில்  போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : போலந்தை வீழ்த்தி சுலோவாகியா அணி வெற்றி …!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு மற்றும் சுலோவாகியா அணிகள் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில்  செக் குடியரசு – ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் 32 வது நிமிடத்தில்  ஒரு கோல் அடிக்க ,1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக 2 வது பாதியில் பாட்ரிக்  52 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க,  […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள்  மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்   ரஹீம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : கடும் போராட்டத்திற்கு பின் ….ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த  நோவக் ஜோகோவிச் , 8-ம் நிலை வீரரான கிரீஸ்நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார் . இதில் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 2 செட்டை சிட்சிபாஸ்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய டி காக் … ! தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி …!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட்  மற்றும் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட      தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது . தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது.  இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களில் சுருண்டது . தென் ஆப்பிரிக்கா […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .  பாரிசில்  நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதி போட்டி  நடந்தது .இதில்  செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார். இதில் போட்டியின்  ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியாக 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைய வேண்டும்…. கமல்ஹாசன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி: இகா ஸ்வியாடெக் சாம்பியன் படத்தை வென்றார் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்,போலந்தை சேர்ந்த  வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா  பிளிஸ்கோவா, போலந்தை சேர்ந்த 15வது இடத்திலுள்ள இகா ஸ்வியாடெகுடன்  மோதினார். இந்த போட்டியில்  தொடக்கத்திலிருந்தே, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான  ஸ்வியாடெக் ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். ஒரு புள்ளியை கூட எடுக்க முடியாத அளவிற்கு ,அதிரடி ஆட்டத்தை காட்டினார் . இந்த போட்டியை […]

Categories

Tech |