உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]
Tag: வெல்லம்
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]
வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தயாரிப்பாளர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் , காமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட பல ரசாயனப் அதிக அளவில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பு அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பெயரில் தற்போது ஆலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெல்லங்களில் ரசாயன பொருட்கள் […]
சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கை அறிவித்து அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மது விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருதல், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, பேரணாம்பட்டு […]
உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை மற்றும் தொப்பை. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலரும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை குறைப்பதற்கான ஒரு அற்புதமான […]
வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதை விட்டு விட்டு இனிமேல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துங்கள் வெள்ளை சர்க்கரையின் ஆபத்து தெரியாமல் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் பருமன், சரும நோய், இதய நோய், கிட்டி சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வளவு நேர ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லம் பயன்படுத்துவோம். வெல்லத்தை தொடர்ந்து […]
வெள்ளை சக்கரை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதை தெரியாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன், சரும நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லம் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். […]
இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]
இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]
பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,500 ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். ஆனால் […]
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் வெல்லம் – 3/4 கப் தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி ஏலக்காய் – 1 சமையல் சோடா – 3 சிட்டிகை உப்பு – 1/8 தேக்கரண்டி நெய் – தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், […]
பாயாசத்திற்கு சேர்க்கும் வெல்லம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உணவு சாப்பிட்ட பின்னர் வெல்லம் சாப்பிடுவதனால் செரிமானத்தை எளிதாக மாற்றும். மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ளும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். சருமத்தை மிகவும் மென்மையாக வைத்துக் கொள்ளும். ரத்த சோகையை தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வலிமை பெற செய்யும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.