Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விலக்கு…. இது எங்களுக்கு பிடிக்கல…. அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க பாஜக….!!!

அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியபோது, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து” …. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு…!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் […]

Categories
அரசியல்

விசிக எதிர்க்க….  அதிமுக உரையை புறக்கணிக்க…. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! அடுத்தது திமுகவா….!!!

சென்னையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும், விசிக எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இது தான், தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டம். எனவே ஆளுநர் ஆர் என் ரவி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். அவர் உரையாற்றிய போது அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காததற்க்கு எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டசபை கூட்டம்… ஆளுநரை புறக்கணித்து திமுக வெளிநடப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநரை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சியான திமுக கூட்டத்திலிருந்து வெளியேறியது. இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் குறித்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்டவாளம் தண்டவாளத்தில் எறியுள்ளது – ஸ்டாலின் விளாசல் …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக , காங்கிரஸ் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை பேசிய முக.ஸ்டாலின் , 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று  நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை. முதல்வரை மாற்றவேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த […]

Categories

Tech |