Categories
தேசிய செய்திகள்

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொடக்கம்…. மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்….!!!

இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை அமைவதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப கல்வியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை தொடங்குவது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை தற்போது ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் வெளிநாடுகளில் தொடங்கப்படும் ஐஐடிகளுக்கு இந்திய சர்வதேச தொழில்நுட்ப […]

Categories

Tech |