Categories
இந்திய சினிமா சினிமா

ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு போக தடை…. காரணம் என்ன?…. நீதிமன்றம் அதிரடி….!!!!

பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீப காலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதில் சுகேஷிடமிருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நகைகள் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளதாக ஜாக்குதலின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின், பஹ்ரைனுக்கு போகவேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது விசாரணைக்கு வந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இம்மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே…. வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு…. இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!

இலங்கை நாட்டை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். கடந்த மாதம் 15-ந் தேதி, […]

Categories

Tech |