Categories
உலக செய்திகள்

‘வெளிநாடு செல்ல வேண்டும்’…. எச்சரிக்கை விடுத்த சுகாதார அமைப்பு…. தொற்றுநோய் நிபுணர் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை பெற்றுக் கொண்டவர்களாக இருப்பினும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கனடா சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்றிருந்தால் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் பொழுது தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கடந்த ஜூலை மாதத்தில் அந்நாட்டு பெடரல் அரசு அறிவித்தது. இதனால் கனடா மக்கள் அவசர அவசரமாக விடுமுறை பயணத்திற்காக திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர். ஆனால் கனடாவில் இன்னும் வெளிநாடு செல்வது […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்..!!

காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி வழக்கம்போல மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு  பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார். அதன் பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார். திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அவரது மகனும், நாடாளுமன்ற […]

Categories

Tech |