Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை…. புதிய இணையதளத்தை வெளியிட்ட தமிழக அரசு!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,28,194 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏராளமான […]

Categories

Tech |