கடந்த ஆண்டு 2021ல் மட்டும் 1,773 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசால் இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு எண்ணிக்கை குறித்தும் ,அதை எடுத்துக் கொள்வதற்கான காரணங்களின் விளக்கம் குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் குடியுரிமை சட்டம் 1955 கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான […]
Tag: வெளிநாட்டவர்
20 மாதங்களுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த 20 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு தனது எல்லையை திறந்து அவர்களை அமெரிக்கா அனுமதித்துள்ளது. தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் பெரியவர்களுடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தடுப்பூசி போட கட்டாயம் இல்லை எனவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் […]
நடிகை ரைசா நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா. இதை தொடர்ந்து இவர் நடித்த “பியார் பிரேமா காதல்” படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரைசா […]
தர்மபுரியில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அதை பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் ஆசிரியராக பணியாற்றியவர் என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. […]
இந்தியா முழுவதும் இதுவரை 769 பேர் சிக்கித்தவித்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டறியும் வகையில் ” இந்தியாவில் சிக்கியவர்கள்” என்ற போர்டலை உருவாக்கியது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 769 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற […]
தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 […]