பிற நாட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மிகவும் மோசமான நாடாக ஜெர்மன் இருக்கிறது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வில் 52 நாடுகளை சேர்ந்த மக்கள் பிற நாடுகளைப் பற்றி நினைப்பது என்ன? என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஜெர்மனை சேர்ந்த பிற நாட்டவர்கள் அதிகமான புகார்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது பிற நாட்டவர்களுக்கு தேவைப்படும் குடியிருப்பு, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சுமார் 56 சதவீதம் பேர் ஜெர்மன் நாட்டில் வசிப்பதற்கு […]
Tag: வெளிநாட்டவர்கள்
கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா அரசு வீடுகள் விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையை குறைக்கும் விதமாக கனடாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவில் 2 வருடங்களுக்கு வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடையுடன், தங்கள் வீட்டை ஓராண்டுக்குள் விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், நிரந்தர உரிமம் […]
நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாடு கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் சுற்றுலாத்துறை மந்திரி […]
பிரித்தானியாவுக்குள் ஆங்கிலேயே கால்வாய் வழியாக 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சிறிய படகுகள் மூலம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஆங்கிலேயே கால்வாய் வழியாக மொத்தம் 40 படகுகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 624 பேரும், சனிக்கிழமை அன்று 491 பேரும் அந்நாட்டிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸ் கடற்படை சனிக்கிழமை அன்று 114 பேரையும், வெள்ளிக்கிழமை அன்று 300 பேரையும் ஆங்கில கால்வாய் வழியாக சென்றபோது […]
துபாயில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் உட்பட்ட ஐந்து ஆண்டுகள் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என துபாய் அரசு கூறியுள்ளது. துபாயில் உள்ள மக்கள் தொகையில் 90% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் இருந்து வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் மற்றும் பிற நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதற்கு தீர்வு காணும் விதத்தில், வெளிநாட்டவர்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. அந்தத் திட்டத்தின்படி […]