Categories
உலக செய்திகள்

OMG….! “வெளிநாட்டினரை பிணை கைதிகளாக வைத்திருக்கும் உக்ரைன்”…. ரஷ்யாவின் குற்றசாட்டால் பரபரப்பு…!!!

உக்ரைனில் சுமார் 7,000 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துயுள்ளனர்.   உக்ரைனில் ரஷ்யா 17-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மரியுபோல், கார்கோவ், கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் இருந்து மாஸ்கோ வரையிலும் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாகியுள்ளது. மேலும் மனிதநேயம் அடிப்படையில் ரஷ்யாவிற்கும் அனைத்து நகரங்களில் இருந்தும் பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் சுமார் 7000 […]

Categories
உலக செய்திகள்

மக்களே எங்க நாட்டுல வாழ விருப்பமா?…. உங்களுக்காக…! அடுத்த வருஷத்துல 4,11,000 பேருக்கு “சிட்டிஷன்சிப்” குடுக்க போறோம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக கனேடிய அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

இனி வெளிநாட்டினரும் தடுப்பூசி போட்டுக்கலாம்…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களும் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாஸ்போர்ட்டை […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு… மின்னணு முன்பதிவு கட்டாயம்… சுவிட்சர்லாந்து புதிய திட்டம்…!

சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினர்களும் மின்னணு முன் பதிவு ஆவணம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயிலில் வரும் வெளிநாட்டினர்கள் மின்னணு முன் பதிவு ஆவணம் பெற்று தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா அபாயம் எந்த நாட்டில் அதிகம் இருந்ததோ அந்நாடுகளில் இருந்து வருபவர் மட்டுமே அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]

Categories

Tech |