Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு வேலை, ஆன்லைனில் முதலீடு… நூதன முறையில் பண மோசடி ….போலீஸ் விசாரணை….!!

 வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாட்ஸ்அப் மூலம் 2 பேரிடம் ரூபாய் 31/4 லட்சம் மோசடி செய்தவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஜீவா நகரில் வசித்து வருபவர் 24 வயதான சாகுல் ஹமீது. இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து அந்த லிங்கில் சென்று விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார். பின்னர் சாகுல் ஹமீதை தொடர்பு […]

Categories

Tech |