Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கொடுமை படுத்துறாங்க…. வெளிநாட்டில் சிக்கிய தமிழர்…. மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை….!!

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி பெண் தமிழக முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள மேற்கு தெருவில் காதர் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்பு காதர் மைதீனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனர். […]

Categories

Tech |