Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல….! “ஜெட் வேகத்தில் பரவிய தீ”…. துடிதுடித்து பலியான குழந்தைகள்…. பிரபல நாட்டில் சோகம்….!!

துருக்கியில் 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு குழந்தைகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள எசென்யுர்ட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெட் வேகத்தில் பரவிய தீயானது அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் வெளிநாட்டு குழந்தைகள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் […]

Categories

Tech |