Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு சிறைகள்: மொத்தம் 8,278 இந்தியர்கள்….. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்றம் மக்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் பதில் அளித்தார். இந்நிலையில் அவர், வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் இருக்கின்றனர். அவர்களில் 156 நபர்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர். பல்வேறு நாடுகளில் அமலிலுள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக சிறைக் கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் குறித்த தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என்று கூறினார்.

Categories

Tech |