Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள்…. புதிய திருத்தம்?…. என்னன்னு பாருங்க….!!!!

பன்னாட்டு அழைப்புகள், சேட்டிலைட் தொலைபேசி உரையாடல்கள், கான்பரன்ஸ் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏற்கனவே ஓராண்டு வரை கான்ஃபரன்ஸ் அழைப்புகள், தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தொலைத்தொடர்பு விதிகளில் 2 ஆண்டாக உயர்த்தி புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Categories

Tech |