சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் வெளிநாட்டு பயணிகளுக்கான 5 வருட இ-விசா மற்றும் வழக்கமான சுற்றுலா விசா சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி இருக்கிறது. அதன்படி தகுதி உள்ள 156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்திய இ-விசா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையில் 156 நாடுகளுக்கு தற்போதைக்கு செல்லுபடியாகும் இ-விசாக்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று அரசின் அதிகாரப்பூர்வ விசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுற்றுலா அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் இருபதாவது “நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கி […]
Tag: வெளிநாட்டு பயணிகள்
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக, கொரோன தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகள் சுயவிவரக்குறிப்புடன் 14 நாட்கள் பயண விபரங்களை பதிவு செய்ய வேண்டும். 72 மணி […]
பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து அவுஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு தெரிவித்துள்ளர். கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை மூட அந்நாட்டு பிரதமர் பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு அளித்துள்ளார். இதற்கு முன் அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டு இருந்தார. இதனால் 2 ஆண்டுகள் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆஸ்ரேலியாவின் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “டெல்டா, […]
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், அதனை தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார் .இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் […]
தாய்லாந்து வருகிற வெளிநாட்டு பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. தாய்லாந்தில் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தாய்லாந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது “பரிசோதனை செய்து செல்” என்ற திட்டத்தின்படி தாய்லாந்துக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின் தொற்று […]
ஜப்பான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல் இங்கிலாந்திலும் […]
வெளிநாடுகளில் தமிழகம் வருவோருக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வாரம்தோறும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு […]
நவம்பர் 8 முதல் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நவம்பர் 8-ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயண வழிகாட்டுதலில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸையும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு செல்லும் […]
ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வெளிநாட்டு பயணிகளின் பெயர்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் நேற்றைய நிலவரப்படி 8,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் இரு மடங்காக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த […]
வெளிநாட்டு பயணிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, குவைத், ஓமன், கத்தார், போன்ற நாடுகளில் இருந்து […]
வெளிநாட்டில் இருந்து வந்த 1455 பேர் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் புதுவித கொரோனாவால் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கிறது. சுகாதாரத்துறையினர் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இதுவரை சேலம் மாவட்டத்திற்கு லண்டனில் இருந்து 26 பேர் வந்துள்ளனர். அதில் 25 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இன்னும் ஒருவரின் தகவல் வெளியாகவில்லை. அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு […]
வெளிநாடுகளில் உள்ள 50,000 தமிழர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தமிழகம் வருவதற்கு விண்ணப்பிப்பிக்கும் வகையில், ஒரு இணைய பக்கத்தை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த இணைய பக்கத்தில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து விமானம் மூலமாக 200 பேர் தமிழகம் […]