Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. கேரளத்தை முந்திய மகராஷ்டிரம்…. எதில் தெரியுமா….?

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணம் அனுப்பும் மாநிலங்களில் மகராஷ்டிரம் முதலிடத்தை பிடித்ததுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்  கடந்த  2020 – 2021 ஆம் ஆண்டில்  அனுப்பிய பணத்தில் 31% மகாராஷ்டிரமும், 10 % கேரளமும் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வேலையிழந்த கேரளத்தவர் நாடு திரும்பியதே அவர்களின் பங்களிப்பு குறைந்ததற்கான காரணம் என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை அமெரிக்கா முந்தியுள்ளதாக […]

Categories

Tech |