15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
Tag: வெளிநாட்டு வீரர்கள்
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள, நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் […]
அடுத்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகளுடன் ,மொத்தம் 10 அணிகள் இடம்பெற உள்ளது. தற்போது நடைபெற்று உள்ள ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இடம் பெற்று விளையாடி உள்ளது. இந்த 8 அணிகளில் ப்ளேயிங் லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால் போட்டியின் போது அணிகளில் முக்கியமான வீரர்கள், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ப்ளேயிங் லெவனில், 5 வெளிநாட்டு வீரர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை […]
ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த […]