வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]
Tag: வெளிநாட்டு வேலை
இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாட்டு வேலையை நம்பி செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றன.எனவே வெளிநாட்டு வேலை என நம்பி செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக மத்திய அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வேலை வாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஏஜெண்டுகள் […]
வெளிநாட்டிற்குச் சென்று பணி செய்ய விரும்புவர்களுக்கு உதவும்விதமாக தமிழ்நாடு அரசு, ஒரு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு மனித ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்) என்ற நிறுவனம் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற விரும்புபவர்களுக்கு பலவேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தரமான, தகுதியான, திறன் மிக்க நபர்களைத் தேர்வு செய்து வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் தத்தெடுப்பு பணியமர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப […]
பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் வேலை கிடைக்காத காரணத்தினாலும், போதிய அளவு சம்பளம் கிடைக்காததாலும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். தங்களுடைய மனைவி, பிள்ளைகளை வருடக்கணக்கில் தவிக்க விட்டு விட்டு வெளிநாட்டில் சென்று கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதாவது உடல்நல கோளாறு காரணமாகவும் சிலர் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் துபாய் மற்றும் அமீரக பகுதிகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் உயிரிழந்த இந்தியர்களில் 10இல் 6 பேருக்கு இதய நோய் […]
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (50), மாளிகைமேடு குமார்(40) ஆகியோர் நண்பர்கள். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு 2015-ல் கடலுார் கோண்டூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷாவுடன் அறிமுகம் கிடைத்தது. இவர், தனக்கு தெரிந்தவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தியும், நண்பர்களும் […]
வெளிநாட்டில் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்பிய இயற்கை விவசாயி, தனக்கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். விருதுநகர் அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் வசித்து வரும் ஆதிமூலம், சிங்கப்பூரில் செய்து வந்த மருத்துவர் தொழில்நுட்பவியலாளர் பணியை விட்டுவிட்டு விவசாய தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். இவர் தேவையான விவசாய இயந்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய சொந்த முதலீட்டில் இருந்து வாங்கி வந்து, சொட்டு நீர் […]