Categories
மாநில செய்திகள்

தமிழக வங்கி பணிகளுக்கு தமிழ்மொழி கட்டாயமில்லை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் வங்கி தேர்வுகளில் மாநில அலுவலக மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்வுக்கு தற்போது தமிழ் மொழி கட்டாயமில்லை. இவ்வாறு வங்கி தேர்வு நடத்தும் ஐபிபிஎஸ் என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வறிவிப்பு வெளியானது தமிழக தேர்வர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து தமிழக வங்கிகளில் பணிபுரிய 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்றும்  கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து அகில இந்திய ஓரியண்டல் […]

Categories
அரசியல்

ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு குடியேறியவர்களை அடைக்க முடியும்?: ப.சிதம்பரம்

ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]

Categories

Tech |