Categories
சினிமா தமிழ் சினிமா

30 நிமிடத்தில்…. பதறவிட்ட Tamilrockers…. அதிர்ச்சியும் வியப்பும்…..!!!!!

‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் வெளியான 30 நிமிடங்களுக்குள் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் வெளியானது ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள இந்த ‘வெப் சீரிஸ்’, திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் பற்றியது. தங்களை விமர்சிக்கும் தொடரை, அவர்களே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேற்று இரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  

Categories
மாநில செய்திகள்

பொறியியல் தரவரிசைப் பட்டியல்….. சற்றுமுன் வெளியானது…. உடனே போய் பாருங்க…..

பி.இ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் கட்டணம், பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்து ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி […]

Categories
சினிமா

OMG….! இளம் நடிகை தற்கொலை…… வெளியான பகீர் தகவல்…..!!!!

மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பிதிஷாவுக்கு அனுப்பாய் பேரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிரட்டலாக வெளியானது…. ‘பீஸ்ட்’ பட ட்ரைலர்…. வீடியோ இதோ….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லார்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி”….? சற்றுமுன் தகவல்….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, பெயர், முகவரி சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு… உடனே போய் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. வெளியானது சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்… உடனே போய் பாருங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதில் பிளஸ் டூ வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலாக வெளியானது… “வாடிவாசல்” டைட்டில் லுக்…!!!

தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இதன் டைட்டில் லுக் மிரட்டலாக வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  டைட்டில் லுக்கில் மாட்டுக்கொம்பு, சூலாயுதம், அரிவாள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.இ.இ மெயின் தேர்வு…. முடிவுகள் வெளியானது…!!

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நுழைவுத் (ஜே.இ.இ) தேர்வு முதன்மை அமர்வின் முடிவை தேசிய சோதனை நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது. JEE  முதன்மை மார்ச் அமர்வில் தேர்வு எழுதியவர்கள் முடிவுகள் வெளியாகி உள்ளது. தேசிய சோதனை நிறுவனம் JEE Main 2021 மார்ச் முடிவை அதிகாரபூர்வ இணையதளமான jeemain.nta.nic.in  இதில் அறிவித்துள்ளது. இதில் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே நிறுவனம் இறுதி பதில் விசைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. JEE  முதன்மை மதிப்பெண்களை பதிவிறக்க மாணவர்கள் […]

Categories

Tech |